Posts

Showing posts from March, 2026

சபை வாலிபர்களை ஊழியத்தில் ஊக்குவிப்போம் • Youth in the Ministry

  திருச்சபையில் வாலிபர்களின் எழுச்சி என்பது மிக முக்கியமானது. சபைகளின் வேலைகளில் மட்டுமின்றி, ஆவிக்குரிய பணிகளிலும் பங்கெடுப்பது கடவுளின் விருப்பமாகும். வேதம் சொல்லுகிறது: "வால வயதின் புத்திரர் பெலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்." கீழ்க்கண்ட சபைகளின் வாலிபர்கள் குழுவாக வந்து, இசைக் கருவிகளோடு ஊழியம் செய்ய ஆர்வமுள்ளவர்கள். தங்கள் சபைகளில் ஆராதனைகளை (உபவாச கூடுகை, இரவு ஜெப கூடுகை, ஞாயிறு துதி ஆராதனை, கன்வென்சன் கூடுகை & தெரு ஜெப கூடுகை) நடத்த இவர்களை பயன்படுத்தி, ஊக்குவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவர்களுக்காக ஜெபியுங்கள். 1. கடையம் சபை வாலிபர்கள் Bro. ஆசியேல் 84289 19895 2. மேலமெஞ்ஞானபுரம் வாலிபர்கள் Bro. அபிசேக் 96261 83789 3. இராமையன்பட்டி வாலிபர்கள் Bro. கிளின்டன் 75987 21404  Church: 9489591905 4. அடைக்கலப்பட்டணம் வாலிபர்கள் Bro. ஜஸ்டின்  73588 40448

New Bishop of CSI Diocese of Tirunelveli

Image
  ஆண்டவரின் அருளால் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி திருநெல்வேலி திருமண்டலத்திற்கான 16வது பேராயர் தேர்தல் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து நடைபெற்றது. அதில் போட்டியிட்ட 11 ஆயர்களில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவரில் ஒருவர் தென்னிந்திய திருச்சபை சினாட் குழுவின் முடிவின்பேரில் பேராயராக நியமிக்கப்படுவது திருச்சபையின் மரபு. நெல்லையில் 19.11.2021 அன்று நடைபெற்ற கமிட்டியில் அருட்திரு. ARGST. பர்னபாஸ் ஆயரவர்கள் திருநெல்வேலி மறைமாவட்டத்தின் புதிய பேராயர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.   கனம். ARGST ஐயா அவர்களின் வாழ்க்கை குறித்து வாசிக்க click here பேராயர் திருநிலைப்படுத்துதல் வழிபாடு (Holy Consecration Service of Bishop) பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து 21.11.2021 (ஞாயிறு) அன்று மதியம் 2.00 மணிக்கு நடைபெறும். பேராயர் திருநிலைப்படுத்துதல் வழிபாடு (Holy Consecration Service of Bishop) பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து 21.11.2021 (ஞாயிறு) அன்று மதியம் 2.00 மணிக்...

குற்றாலம் 77வது நன்றித் திருவிழா

Image
ஆண்டவருடைய பேரன்பினால்  10 சேகரங்களின் 77வது நன்றித் திருவிழா நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆசரிக்கப்பட்டது.  Photos by Joel Anna பண்டிகை நோட்டீஸ் புதிய மறுரூப ஆலயம் பண்டிகை வழிபாடுகள் நடக்கும் மறுரூப ஆலய முன்பகுதி பண்டிகை அலங்காரம் புதிதாக போடப்பட்ட நவீனதரைத்தளம்

77 வது குற்றாலப் பண்டிகை நோட்டீஸ் | 77th Courtallam Festival Notice

Image
  கிறிஸ்துவுக்குள் பிரியமான இறைமக்களே... இறைமகன் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 10 சேகரங்களின் குற்றால ஸ்தோத்திர பண்டிகை இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிட் - 19 காரணமாக நடைபெறாமல் இருந்தது. ஆண்டவருக்கு சித்தமானால், 2021, நவம்பர் 7, 8, 9 (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) ஆகிய நாட்களில் 77வது ஸ்தோத்திர பண்டிகை நடைபெற இருக்கிறது.  பண்டிகை நோட்டீஸ்: வழிபாட்டு ஒழுங்குகள்: Courtallam Bible Exam குறித்து அறிய click here

2022 VBS • CSI Tirunelveli Diocese விடுமுறை வேதாகம பள்ளி

Image
  கருத்து      காலம் இதுவே கருத்து வசனம் காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று, மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.  மாற்கு 1:15 Acknowledgement Vacation Bible School CSI Tirunelveli Diocese 

78 வது குற்றாலப் பண்டிகை நோட்டீஸ் | 78th Courtallam Festival Notice

Image
  இறைமகன் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நாம் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 11 சேகரங்களின் குற்றால ஸ்தோத்திர பண்டிகை ஆண்டவருக்கு சித்தமானால், 2022, செப்டம்பர் 30, அக்டோபர் 01, 02 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் 78வது ஸ்தோத்திர பண்டிகை நடைபெற இருக்கிறது. 

78வது குற்றால ஸ்தோத்திர பண்டிகை ஆசரிப்பு | 78th Courtallam Thanksgiving Festival | Sep 30, Oct 1 & 2

Image
கிறிஸ்துவுக்குள் பிரியமான இறைமக்களே... இறைமகன் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் பண்டிகையின் வாழ்த்துகளை மேயேகோ_இன் சார்பாக தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆண்டவரின் அருளால், தென்காசி, பாவூர்சத்திரம், புளியங்குடி, சாந்தப்புரம், திப்-மீனாட்சிபுரம், செங்கோட்டை, மேலமெஞ்ஞானபுரம், தென்காசி வடக்கு சீயோன் நகர்,  பாவூர்சத்திரம் மேற்கு, நெடும் பாறை, மற்றும் திப்பணம்பட்டி ஆகிய 11 சேகரங்களின் 78வது ஸ்தோத்திர பண்டிகை  குற்றாலத்தில் வைத்து இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30, அக்டோபர் 1 & 2 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. இது *கடவுளின் பண்டிகை,* *களிப்பின் பண்டிகை,* *கூட்டுறவின் பண்டிகை,* என்று எண்ணி எண்ணி நம் கடவுளைப் போற்றிட, அவரில் வளர்ந்திட இறையருள் நம்மோடிருப்பதாக... 2022 ஆமாண்டு 78வது குற்றால ஸ்தோத்திரப் பண்டிகையில் 11 சேகரங்களுக்கிடையே நடைபெற்ற திருமறைத் தேர்வில் கோப்பையை வென்ற சேகரம் திப்-மீனாட்சிபுரம் சேகரம் . தொடர்ந்து 5வது ஆண்டாக இந்த சேகரம் கோப்பையைத் தட்டி செல்கின்றது...  இரண்டாம் இடம் பாவூர்சத்திரம் சேகரம்... மூன்றாம் இடம் புளியங்குடி ...

VBS 2026 Title • Traning • CSI Diocese of Tirunelveli

Image
Tirunelveli VBS annouced it's title and the dates for training camp 2026.

Who is CSI New Moderator? Church of South India துணை பிரதம பேராயர் • தென்னிந்திய திருச்சபை

Rt. Rev. ரூபன் மார்க் பேராயர் ஐயா அவர்கள் 

The 16th Moderator of the Church of North India • CNI Moderator

Image
The Most Revd Paritosh Canning, Bishop of the Calcutta Diocese, has been elected as the 16th Moderator of the Church of North India during the 18th Ordinary Meeting of the Synod, held in New Delhi on 21st and 22nd October 2025. The Rt Revd Silvans Christian, Bishop of the Gujarat Diocese, has been elected as the Deputy Moderator.

CSI Diocese of Kanyakumari New Bishop

Rt. Rev. Dr. S. கிறிஸ்டோபர் விஜயன் பேராயர் ஐயா

7th Bishop of CSI Coimbatore Diocese • கோயம்புத்தூர் பேராயர் •

Image
மகாகனம். S. பிரின்ஸ் கால்வின் பேராயர் ஐயா

CSI Trichy Tanjore Diocese New Bishop

Image
Rt. Rev. Dr.S.சாமுவேல் ராஜதுரை 

7th Bishop of CSI Coimbatore Diocese • கோயம்புத்தூர் பேராயர் •

Image
மகாகனம். S. பிரின்ஸ் கால்வின் பேராயர் ஐயா

Confirmation Service 2026

Centenary Hall Opening Ceremony 2026

Waiblingen Congregation Visits Rev. William Clark Anbin Ilam, Koviluthu

Image
ஜெர்மன் தேசத்தில் உள்ள வைப்லிங்கன் (Waiblingen) திருச்சபையைச் சேர்ந்த குருவானவர் மற்றும் சபையார் 28.02.2026 அன்று மாலையில் நமது கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தினை பார்வையிட்டனர். நமது திருமண்டல குருவானவர்கள் Rev. ஆமோஸ், Rev. ஜேம்ஸ் பிராங்க்ளின் Rev. தர்மதுரை Rev. ஜான் வெஸ்லி ஆகியோரும் வந்திருந்தனர்.  நமது கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் இரவு உணவு சாப்பிட பின்னர், சிறிய நிகழ்ச்சி நடைபெற்றது.  கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்ல ஆண்கள் நடனம் ஆடினர் மற்றும் பெண்கள் பாடல் பாடினர். நமது திருமண்டல நல் ஆலோசனை திருப்பணி இயக்குநர் கனம். ஆமோஸ் ஐயா அவர்கள் அன்பின் இல்ல காரியங்களைப் பகிர்ந்து கொண்டார். அன்பின் இல்லம் குறித்த வீடியோ காட்சி போடப்பட்டது. வைப்லிங்கன் குருவானவர் அன்பின் இல்லத்திற்காக ஜெபித்தார். வைப்லிங்கன் (Waiblingen) திருச்சபையார் ஜெர்மன் மொழியில் சிறப்பு பாடல் பாடினர். இறுதியில் கனம். ஜான் வெஸ்லி (இயக்குநர், TDCM) ஐயா அவர்கள் ஜெபித்து ஆசீர்வாதம் கூற இனிதே நிறைவு பெற்றது.

தூய பவுலின் ஆலய நூற்றாண்டு விழா • St. Paul's Church, Adaikalapattanam

12 Hours All Night Prayer • CSI St. Mary's Church Ramayanpatti

Image

கிறிஸ்து உயிர்த்தெழுலின் ஆலய பிரதிஷ்டை • திப்மீனாட்சிபுரம் • Christ Resurrection Church

நெடும்பாறை சேகர உதயம் • Nedumparai Pastorate