நமது கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் இரவு உணவு சாப்பிட பின்னர், சிறிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்ல ஆண்கள் நடனம் ஆடினர் மற்றும் பெண்கள் பாடல் பாடினர். நமது திருமண்டல நல் ஆலோசனை திருப்பணி இயக்குநர் கனம். ஆமோஸ் ஐயா அவர்கள் அன்பின் இல்ல காரியங்களைப் பகிர்ந்து கொண்டார். அன்பின் இல்லம் குறித்த வீடியோ காட்சி போடப்பட்டது.
வைப்லிங்கன் குருவானவர் அன்பின் இல்லத்திற்காக ஜெபித்தார். வைப்லிங்கன் (Waiblingen) திருச்சபையார் ஜெர்மன் மொழியில் சிறப்பு பாடல் பாடினர். இறுதியில் கனம். ஜான் வெஸ்லி (இயக்குநர், TDCM) ஐயா அவர்கள் ஜெபித்து ஆசீர்வாதம் கூற இனிதே நிறைவு பெற்றது.
0 Comments