தமிழக கிறித்தவ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக, கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் (Christian Historical Association) சார்பாக "கிளாரிந்தா மற்றும் அவருடன் பணியாற்றிய தமிழ் உடன் பணியாளர்களின் வேர்கள்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.இக்கருத்தரங்கில் வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள் பங்கேற்கலாம்.
0 Comments