VBS ஆசிரியர் பயிற்சி கூடுகை ஆலங்குளம் • VBS Teachers Training Alangulam

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள் 
கர்த்தருடைய பெரிதான கிருபையால் VBS ஆசிரியர் பயிற்சி கூடுகை ஆலங்குளம் ரட்சண்யபுரம் CSI கிறிஸ்து ஆலயத்தில் வைத்து நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் இந்த கூடுகையில் ஜெபத்துடன் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

இந்த கூடுகை இல் சென்னை இல் இருந்து அனுபவம் நிறைந்த சிறப்பான பயிற்சியாளர்கள் வருகிறார்கள் 
தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிமுக படுத்தவும்

 பதிவு செய்ய கடைசி நாள் 16-3-2026 
உணவு ஆயத்தம் செய்வதற்கு மட்டும்.  பதிவு செய்த உடனே successful VBS tr training group ல் இணைத்து விடுவோம்.

ஆன்லைன் பதிவும் உண்டு அதற்கான லிங்க் 
தங்கள் சபையில் இருந்து கலந்து கொள்பவர்கள் பெயர் போன் நம்பர் மட்டும் எனது வாட்ஸாப்ப் நம்பருக்கு அனுப்பினால் போதும் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள் 
For Contact
D. JACOB PONRAJA

Post a Comment

0 Comments